உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:கல்லூரியில் நேர்முக பயிலரங்கு 6

விக்கிமூலம் இலிருந்து
மூன்று நாட்கள், விக்கிமூலத்திற்கான நேர்முகப் பயிலரங்கு

சங்கமம் இருபாலர் கலை, அறிவியல் கல்லூரியின் பயிலரங்கு
(
15, 16, 17 (கல்லூரி வளாகத்தில் நேரில் நடத்தப்பட்டது) பெப்ரவரி, 2022 )

நோக்கம்

[தொகு]
விக்கிமீடியாவின் குடும்ப இலக்குகள்

இப்பயிலரங்கின் முக்கிய நோக்கம் விக்கிமூலம் திட்டம் குறித்த அறிமுகமும், தொடக்கநிலை பயிற்சிகளைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தருவதும் ஆகும். எனினும், கட்டற்ற விக்கிமீடியத் தரவகத்தில் கல்விக்கு தேவைப்படும் அடித்தளப்பணிகளை செய்யும், விக்கிமீடிய அறக்கட்டளைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது.

இலக்குகள்

[தொகு]
  • விக்கிமீடியத்திட்டங்கள் குறித்த அறிமுகம்
  • விக்கிமூலம் குறித்த அறிமுகமும், அது பிற விக்கிமீடியத்திட்ட வளர்ச்சிக்கு பயன்படும் வழிமுறைகளும் தெளிவு படுத்தப்படுகின்றன.
  • பயிற்ச்சிக்கான நூல்கள்:
  1. அட்டவணை:காதலா கடமையா.pdf (quarry புள்ளி விவரம்)
  2. அட்டவணை:சீவகன் கதை.pdf (quarry புள்ளி விவரம்)

உதவி

[தொகு]

விக்கிக்குறியீடுகள்

[தொகு]

விரிவானவை

[தொகு]

யூடிப்பு நிகழ்படங்கள்

[தொகு]

பயிற்றுநர்

[தொகு]

பயில்பவர்கள்

[தொகு]
  • கல்லூரியின் தமிழ், வணிகவியல், கணினி துறை மாணவ,மாணவிகள் எண்ணிக்கை = 158


குறிப்புகள்

[தொகு]
  1. விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  2. இந்த கூகுள் தாளில் உங்கள் தேவைகளைக் கூறலாம்
  3. விக்கிப்பீடியக் கட்டுரைகள் : w:சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி w:பகுப்பு:விழுப்புரம் மாவட்டம்