விக்கிமூலம்:கல்லூரியில் நேர்முக பயிலரங்கு 9
Appearance
ஒரு நாள் விக்கிமூலம் குறித்த பயிலரங்கு
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் பயிலரங்கு
(23, மார்ச்சு, 2023 )
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியின் பயிலரங்கு
(23, மார்ச்சு, 2023 )
நோக்கம்
[தொகு]இப்பயிலரங்கின் முக்கிய நோக்கம் விக்கிமூலம் திட்டம் குறித்த அறிமுகமும், தொடக்கநிலைப் பயிற்சிகளைக் கல்லூரி மாணவர்களுக்குத் தருவதும் ஆகும். எனினும், கட்டற்ற விக்கிமீடியத் தரவகத்தில் கல்விக்குத் தேவைப்படும் அடித்தளப்பணிகளைச் செய்யும், விக்கிமீடிய அறக்கட்டளைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது.
இலக்குகள்
[தொகு]- விக்கிமீடியத் திட்டங்கள் குறித்த அறிமுகம்
- விக்கிமூலம் குறித்த அறிமுகமும், பிற விக்கிமீடியத்திட்ட வளர்ச்சிக்குப் பயன்படும் வழிமுறைகளும் தெளிவு படுத்தப்படுகின்றன.
- அட்டவணை:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf
உதவி
[தொகு]- விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள்
- File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம்.
- விக்கிமூலம்:விக்கி நிரல்கள் என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன.
விக்கிக்குறியீடுகள்
[தொகு]-
பயனர் கணக்கினை உருவாக்குக 1.5 நிமி
-
சொல்லை நடுவில் வை
1.5 நிமிடம் {{center}.} -
சொல்லைத் தடிமனாக்கு
1.5 நிமிடம் <bold.> -
சொல்லைப் பெரிதாக்கு
1.5 நிமிடம் <larger.> -
கவிதை முறை 1
2 நிமிடங்கள் <poem.> -
கவிதை முறை 2
1 நிமிடங்கள் <poem.> -
வரி இடைவெளி
1.5 நிமிடம் {{dhr}} -
“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”
2 நிமிடங்கள்
விரிவானவை
[தொகு]-
விக்கிமீடியருடன் உரையாடுக 4.5 நிமி
-
கவிதைகளை மேம்படுத்துதல்
9.5 நிமிடங்கள்
யூடிப்பு நிகழ்படங்கள்
[தொகு]- பல பதிவுகள் உள்ளன. [1] [2] குறிப்பாக அடிப்படையான சில பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
- திட்ட பக்கத்தில் ஒப்பமிடுவது எப்படி?
- மிதக்கும் விக்கிக்குறிகளை அமைப்பது எப்படி?
- படமொன்றை மட்டும் அமைப்பது எப்படி?
பயில்பவர்கள்
[தொகு]- கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் எண்ணிக்கை = 90-100
குறிப்புகள்
[தொகு]- விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- இந்த கூகுள் தாளில் உங்கள் தேவைகளைக் கூறலாம்
- விக்கிப்பீடியக் கட்டுரைகள் : w:பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்
ஒருங்கிணைப்பாளர்
[தொகு]- Rajendran Nallathambi (பேச்சு) 15:20, 22 மார்ச் 2023 (UTC)