விக்கிமூலம் பேச்சு:படப்பதிவு வழிகாட்டுதல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

குறிப்புகள்[தொகு]

@Balajijagadesh, Guruleninn:கண்டவுடன், வேண்டும் நிகழ்படத்தை, உடன் தேர்ந்தெடுக்க வசதியாக, கட்டுரை வடிவத்தில் இருந்து, காட்சியகமாக மாற்றியுள்ளேன். இதினை விரிவுபடுத்தும் போது, கண்டறிவது எளிதாகும்-- உழவன் (உரை) 04:24, 1 சூன் 2019 (UTC)[பதிலளி]

தேவைகள்[தொகு]

மேம்பாடு தேவை[தொகு]

@Sridhar G: ! File:Wikisource- hws.webm இந்த பதிவினைப் பார்த்தேன். |hyph என்ற குறியீடு இணைக்கப்படுதல் குறித்து நீங்கள் குறிப்பிட்டு புதிய பதிவு செய்யுங்கள். அப்படி இட்டால் சேமிக்கும் போது, சொல்லிடை இணைப்புக்குறி(hyph) தோன்றாது. அச்சுப்பக்கம் போலவே எழுத்தாக்கம் வர வேண்டும் என்பதே விக்கிமூலத்தின் முதன்மை நோக்கம். மேலும், இது வழக்கொழிந்த முறை என்பதால் இதனை நீக்கவும் நீங்கள் பொதுவகத்தில் கோரலாம். நமக்கு பின்னே வருபவர் தவறாக செய்தால் நமக்கு துப்புரவு பணி அதிகமாகும். இது மாதிரி |hyph என்ற குறியீடு சார்ந்த, 2000 பக்கங்களில் துப்புரவு செய்த பிறகே இதனைக் கூறுகிறேன்.AWB குறித்த வழிகாட்டுதல்களை இத்திட்டப்பக்கத்தில் இணைத்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 10:42, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

பயனர்களின் யூடிப்பு வழிகாட்டுதல்கள்[தொகு]

  1. பொதுவானவை - https://www.youtube.com/playlist?list=PLgiGy7qqKlcO8e6oPkUknRlr0yu1iI2Qo
  2. தகவலுழவன் - குறிப்பானவை - https://www.youtube.com/playlist?list=PLgiGy7qqKlcM1Mfjxg7l-GCh7flV_cVRi
- தொடர்ந்து வினவினால் உருவாக்கித் தருவேன். இதில் பல பொதுவகத்தில் உள்ளன. மற்றவற்றையும் இணைக்க வேண்டும். பிறரும் உங்கள் குறிப்புகளை இணையுங்கள்--தகவலுழவன் (பேச்சு).  11:17, 14 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]