1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
Appearance
சீவகசிந்தாமணிக் காப்பியம்
[தொகு]1. நாமகள் இலம்பகம்
[தொகு]- நாட்டுவளம்
(கந்துமா)
[தொகு]கந்து மாம ணித்திரள் கடைந்து செம்போ னீள்சுவர்ச் கந்து மா மணித் திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்
சந்து போழ்ந்தி யற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனா சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்
லிந்தி ரன்றி ருநக ருரிமை யோடு மிவ்வழி இந்திரன் திரு நகர் உரிமையோடும் இவ் வழி
வந்தி ருந்த வண்ணமே யண்ணல் கோயில் வண்ணமே. (126) வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. ( )
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
- 1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
- 1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400
- 2. கோவிந்தையார் இலம்பகம்
- 3. காந்தருவதத்தையார் இலம்பகம்
- 4. குணமாலையார் இலம்பகம்
- 5. பதுமையார் இலம்பகம்
- 6. கேமசரியார் இலம்பகம்
- 7. கனகமாலையார் இலம்பகம்
- 8. விமலையார் இலம்பகம்
- 9. சுரமஞ்சரியார் இலம்பகம்
- 10. மண்மகள் இலம்பகம்
- 11. பூமகள் இலம்பகம்
- 12. இலக்கணையார் இலம்பகம்
- 13. முத்தியிலம்பகம்.