பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமோகம் மிகுதியாக
அமெளன்ட் தொகை, அளவு
அயோக்கியன் தகவிலான்
அர்ச்சனை மலர்தூவி வழிபாடு, பூசனை
அர்த்தராத்திரி நடுநிசி, நள்ளிரவு
அர்த்த பேதம் பொருள் வேறுபாடு
அர்பன் நகரக
அரசாங்கம் அரசு
அரவம் ஒலி, ஓசை, பாம்பு
அரித்மேட்டிக் எண் கணிதம்
அருணோதயம் வைகறை
அரெஸ்ட் கைது, தடுத்தல்
அரேஞ்ச் ஏற்பாடு செய், அடுக்கி வைத்தல்
அரைவல் வருகை
அலவன்ஸ் இசைவுத் தொகை
அல்சர் குடற்புண்
அல்லோலகல்லோலம் ஆராவாரம்
அல்லோகேஷன் ஒதுக்கீடு
அல்ஜீப்ரா இயற்கணிதம்
அலக்கலக்காய் தனித்தனியாய்