பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அனுபவம் பயிற்சி, பழக்கம், பட்டறிவு
அனுபோகம் நுகர்ச்சி
அன்னபோஸ்ட் எதிரிலி, போட்டியின்றி
அனுமானம் கருதுதல்
அனுக்கிரகம் அருள்
அனுகூலம் நன்மை
அனுசரணை உறுதுணை
அனுசரித்தல் கடைப்பிடித்தல், பின்பற்றல்
அனுதாபம் பரிவு, இரங்கல், இரக்கம்
அனுதாபி ஆதரவாளர்
அனுக்கிரகம் அருளுடைமை
அனுதினம் நாள்தோறும்
அனுமதி இசைவு
அனுமானம் உய்த்துணர்தல், கருதுதல்
அனாச்சாரம் துப்புரவின்மை
அனாயாசம் அயற்சியிலாது
அநேகம் பல
அனுஷ்டானம் சமய ஒழுக்கம்
அனுஷ்டித்தல் கைக்கொள்ளல்
அஜீரணம் செறியாமை