பழுக்கும் முன்னர்ச் செங்காய் கோதும் பண்பை எங்குக் கற்றாய் ?-கெட்ட பண்பை எங்குக் கற்றாய் ? இழுத்துப் பறித்துப் போடு செங்காய் எடுத்துத் தின்பேன் அணிலே -நானும் எடுத்துத் தின்பேன் அணிலே !
18