இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அண்ணன் போல வயதானால்
அலுவல் செய்வேன் ; பொருள்சேர்ப்பேன் !
மாமன் போல வயதானால்
வயலை உழுது நெல்லறுப்பேன் !
அப்பா வைப்போல் வயதானல்
அள்ளி அள்ளி வழங்கிடுவேன் !
தாத்தா போல வயதானுல்
தமிழுக் கென்றே உழைப்பேனே !
28