உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒய்யாரி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒய்யாரி 4. மோகினியின் வாழ்க்கையில் மர்மம் இருக்கிறது. என்று தான் வாசுதேவனுக்குப் பட்டது. அந்தச் சக்தேகம் ஊர்க்காரர்கள் சிலரது மனதிலும் பிறந்து ஊர் பூராவும் வியாபிக்கத் தொடங்கியது. என்றலும் யாரும் எதையும் திட்டவட்டமாகச் சொல்ல முடிய :ఖీమ్దు. அவள் புருஷனை விட்டு ஒடி வந்தவள் என்ருெரு கட்சி. இல்லை, புருஷன் இறந்த பிறகு பிழைப்புத் தேடி இவ்வூருக்கு வந்தவள் என்று எதிர்க்கட்சி. கிடை பவே கிடையாது; அவளுக்குக் கல்யாணமே ஆகவில்லை. எண்ருெரு கட்சி அவள் வழுக்கி விழுந்தவள்; பின் வாழ்க்கை வியாபாரமாக அத் தொழிலை வளர்ப்பவள் என்று சிலர் கருதினர்கள். எவளோ ஒரு எக்ஸ்ட்ரா' என்பதி லிருந்து, வேலை செய்ய விரும்பாத வாத்தியா சம்மா என்பது வரை விதம் விதமாக கினைத்தவர் பலர். அவள் பணக்காரி யாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆகித்தார்கள் சிலர். அது விஷய மறியாத வட்டாசத் தின் ஆதாரமற்ற செய்தி என்று எதிர்வெட்டுப் போட்டு, அனிைடம் பணமும் கிடையாது, ஒரு மண்ணும் கிடை பாது, சும்மா ஊரை ஏமாற்றிப் பணம் பிடுங்க வெளிச் சம் போட்டுத் திரிகிருள் என்று ஓங்கியடித்தவர்களும் உண்டு. சிலருக்கு அவள் வண்ணுத்திப் பூச்சி சிலர் அேைாக் குறிப்பது மத்தாப்பூசுந்தரி என்று. அத் தளுக்குக்காரியின் உண்மைத் தன்மையை உன்னபடி உணர எவருக்கும் சக்தர்ப்பம் கிடைக்க வில்லை. அவன் வீடு தேடிப்போன பெரிய கைகள்’ போளுர்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/18&oldid=762472" இலிருந்து மீள்விக்கப்பட்டது