இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33
கழிவுகள் எல்லாம்
கலந்து கரைந்து
அசுத்தமானது
ஆற்றின் உடல்...
கழுவ வேண்டும்... வேண்டும்
கட்டாயம் ஒரு கடல்.
34
வீடு கட்டினேன்
சுடு காட்டுக் கெதிரில்,
எந்த நேரமும்
விடைபெறலாம் எளிதில்.
மீரா ◯ 39