இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
படைப்பு
என் ஆசிரியர் கவியரசர்
பாரதிதாசன் அவர்கட்கு
—இந்நூல் படைப்பு—
மாந்தர்
அழகன் | — | கதைத் தலைவன் |
கொடி முல்லை | — | கதைத் தலைவி |
நலம்பாடி | — | பல்லவ நாட்டுப் புலவன் |
அல்லி | — | கொடி முல்லையின் தோழி |
மாமல்லன் | — | பல்லவ நாட்டு அரசன் |
செங்காந்தள் | — | பல்லவ நாட்டு அரசி |
நுழைபுலத்தான் | — | பல்லவ நாட்டு அமைச்சன் |
மானவன்மன் | — |
இலங்கை இளவரசன்; |
தீங்குயிலாள் | — | நாட்டியப் பெண் |