இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை நூல்
❖
அம்மா அம்மா
❖
தமிழ்நாடன்
தன் வீடு, தன் குடும்பம் என்று சிந்திக்கும் உள்ளம் கடுகு உள்ளம்.
தன் நாடு, தன் மக்கள் என்று எண்ணும் உள்ளம் கடல் உள்ளம்.
அந்தக் கடல் உள்ளத்திற்கு இன்னொரு பெயர் தேசியம்.தேசியம் பெரியது; அதைவிடப் பெரியது - பெருமைமிக்கது - சர்வதேசியம்.
உண்மையான தேசியம் சர்வதேசியத்திற்கு எதிரானதல்ல, ஓரளவு இணையானது.
48