இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 5. |
- திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம் - பேரறிஞர்
அண்ணா - 1957
- 'கவியரசு' பட்டம், பொற்பதக்கம் - குன்றக்குடி
அடிகளார். பாரி விழா பறம்புமலை - 1966
- முடியரசன் கவிதைகள்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு
– 1966
- 'வீரகாவியம் நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973
- நல்லாசிரியர் விருது, பதக்கம் - கே. கே. சா, ஆளுநர்,
தமிழ்நாடு அரசு - 1974.
- சங்கப் புலவர் பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974.
- பாவரசர் பட்டம், பொற்பேழை - மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க் கழகம், பெங்களுர் - 1979
- பொற்கிழி பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி -
1979
- பொற்குவை” - ரூ. 10,000/- மணிவிழா எடுப்பு - கவிஞரின்
மாணாக்கர்கள் காரைக்குடி - 1979
- பொற்கிழி - பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு,
சிவகங்கை
- கவிப்பேரரசர் பட்டம், பொற்கிழி ரூ. 10, 000/- மணி
விழா எடுப்பு - கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. மாநில இலக்கிய அணி, சென்னை - 1980.
- தமிழ்ச் சான்றோர் - விருது, பதக்கம் - தமிழகப் புலவர் குழு,
சேலம் - 1983
- கலைஞர் விருது' என். டி. இராமாராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. முப் பெரும் விழா தேசிய முன்னணி தொடக்க விழா, சென்னை - 1988