இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
301
- நைனா-லாபமா-நஷ்டமா?
- இதனால்-லாபமா-நஷ்டமா?
- இடிச்சுத் தள்ள ஏகப்பட்ட செலவு ஆகும் போது
- இருப்ப தெல்லாம் கறைஞ்சு போகும் லாபமேமிலேது?
- சம்பளமும் வாங்கிக் கிட்டு கிம்பளமும் பெத்துக்கிட்டு
- சட்ட திட்டம் போடும் அதிகாரிங்க-தம்மைத்
- தள்ளிப் போட்டேன் வேலை விட்டு நானுங்க-இனி
- சம்பளமும் மிச்சம் பல வம்புகளும் மிச்சம்-நம்ப
- சனங்களுக்கும் இல்லை ஏதும் சங்கடம்-மனசில்
- சந்தோஷம் தன்னாலே பொங்கிடும்-
- நைனா-லாபமா-நஷ்டமா?
- இதனால்-லாபமா-நஷ்டமா?
- சதாரம்-1956
இசை: G. ராமநாதன்