திருவடித் தாமரை 翻劇
தாமரை முகாத்து வளர்ந்து மலர்கிறது. இவற்றையெல்லாம் நிகணக்கும்படி செய்கிறது. பாத பங்கேருகம் எகிற தொடர்,
'உன் திருவடி சேற்றில் முளைத்த தாமரை போன்றது. என் மனமோ பல குழப்பங்களையும் தீமையையும் உடையது: சேறு உடைய தடாகம்போல இருப்பது, இத்தத் தடா கத்தில் உள் திருவடி மலர்வதற்கு நியாயம் இருக்கிறது, பங்கேருகம் என்ற பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானுல் அது சேற்றில் மு&ாக்க வேண்டும்; மயலாகிய சேறு நிரம்பிய குளம் போல உள்ள அடியேனுடைய நெஞ்சத்தில் உன் தாமரை போன்ற திருவடி மலரலாமே ! அப்படி மலராததற்கு என்ன காரணம்?' என்று விரித்துப் பொருள் கொள்ளும்படி பாடல் அமைந்திருக்கிறது. 4
பாடலேப் பார்ப்போம் :
பஞ்சப்பு இதந்தரு செய்யபொந்'
பாத பங் கேருகம்என். நெஞ்சத் தடத்துஅல. ராதது என்னே !
நெடுந் தாட்கமலத்து அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந்
நாவும் அகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய், சகல கலாவல்லியே !
நீண்ட தண்டை யுடைய தாமரையில் அமர்ந்து, அன்னக்கொடியை ஏந்தியிருக்கும் பிரமதேவனுடைய சிவந்த நாவிலும் உள்ளத்திலும் வெள்சேத் தாமரையாகிய இருக்கையைப் போல அமர்ந்திருப்பவளே. எல்லாக் கல் களுக்கும் உரியவளே, செம்பஞ்சுக் குழம்பை அப்பியதும். . அடியார்களுக்கு நன்மையைத் தருவதும், செந்நிறமானதும், பொலிவையுடையதுமாகிய நின்னுடைய திருவடித்தாமரை அடியேனுடைய உள்ளமாகிய தடாகத்தில் மலராமல் இருப்பது ரன் 1.