பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8திருஞானசம்பந்தர் வரு-to come வசை - faulty

கரம் - hand அலர் - idle talk, rumour

அருகு-அருகர்-ஜைனர்-the jains அரன் - அழிப்பவன்-destroyer இசை - music முரல் தரும் - to sing அருள்-grace கழுமலம் - சீர்காழி Kazhumalam is yet another name of Seerkazhi இறை-Lord அமர்- reside அருள் மருவிய-blessed தமிழ் விரகன் - one proficient in Tamil. மொழி-word; here verses ஒழி - will cease. = இடர் - affliction திடம் - sure Madhurai is surrounded by strong enclosure. There in the royal presnce, a pathigam, written on palm leaf, was placed in the river (Vaigai). Oh Lord who held it in your hand! Curbing the idle talk of the Jains, You destroyed them. Oh Lord the incarnation of grace with music that cannot be described. Sambandhar was blessed by the Lord of Kazhumalam (Seerkazhi). He is proficient in Tamil. If well versed in his verses, their afflictions will surely cease. திருநெய்த்தானம் திருச்சிற்றம்பலம் மை ஆடிய கண்டன் மலைமகள் பாகமது உடையான் mai aadiya kandan malaimagall baagamadhu udaiyaan கை ஆடிய கேடில் கரி உரி மூடிய ஒருவன் kai aadiya kedil kari uri mudiya oruvan செய் ஆடிய குவளைம்மலர் நயனத்தவளோடும் sey aadiya kuvallaimmalar nayanaththavallodum நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே ney aadiya perumaan idam neyththaanam eneere.