பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

56 மாணிக்கவாசகர் புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம் Buvaniyil pōyp pirravaamaiyil naallnaam போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி pokkugindrom avame indha Bumi சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கித் Sivanuyyak kollgindravaarru endru nokkith திருப்பெரும்துறை உறைவாய் திருமாலாம் thirupperum dhurrai urraivaay thirumaalaam அவன் விருப்பு எய்தவும் மலரவன் ஆசைப் Avan viruppu eydhavuni malara van aasaip படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் padavum nin alarndha meykkarunnaiyum neeyum அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் Avaniyil pugundhu emai aatkolla vallaay ஆரமுதே பள்ளி எழுந்து அருளாயே. aaramudhe palllli ezhundhu arullaaye. திருச்சிற்றம்பலம் திருப்பெருந்துறையில் இருப்பவனே! 'இந்த நில உலகத்தில் போய்ப் பிறக்காமல் நம்முடைய நாட்களை வீணாகக்கழிக்கிறோம்; இந்தப்பூமி சிவன் நம்மை ஆட்கொள்வதற்கு உரியவழி" - என்று பார்த்துத் திருமால் விருப்பத்தை அடைகிறான்; பிரமன் ஆசைப் படுகிறான்; உன் கருணையும் (அருட் சக்தியும) நீயும் உலகத்தில் புகுந்து எங்களை ஆட்கொள்ள வல்லமை உடையை! அமுதமே! பள்ளி கொள்வதனின்று எழுவாயாக. புவனி-carth நான் - days பி றவாமை-not taking birth அவமே போக்குகின்றோம்-spending; wasting பூமி - earth ஆறு_way திருமால் - Vishnu மலரவன் - பிரமன்-Brahma உய்ய-to be redeemed 6pr&&-seeing விருப்பு - ஆசை- liking அலர்ந்த - blossoming- bestowing மெய் - true கருணை-grace மெய்க்கருணை - அருள்சக்தி - Uma அவனி - earth புகுந்து - to enter (condescend) ஆட்கொள்ள -to bless அரிய