பக்கம்:தாய்லாந்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யில் எழுதப்பட்டுள்ள ஸைன்போர்டுகள் பலவற்றைக் காண முடிகிறது. அதைப் பார்த்துவிட்டு ”இதென்ன, ஆங்கில எழுத்துக்களைத் தலைகீழாக எழுதியிருக்கிறார்களே!“ என்று கமெண்ட் அடித்தானாம் ஒரு சின்னப் பையன். உண்மை; அந்த வினோதமான எழுத்துக்களைப் பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது.

அரண்மனையைச் சேர்ந்த அத்தனை அறைகளையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பார்த்து முடிக்கவே ஒரு முழுநாள் தீர்ந்து போயிற்று.

“ஐயோ, ஒரு முழு நாள் போய்விட்டதே!” என்று அங்கலாய்த்தார் நண்பர் ஸ்ரீவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/32&oldid=1075202" இலிருந்து மீள்விக்கப்பட்டது