பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

15. நெஞ்சொடுபுலத்தல்

துணையா வார் யாரென்றது தோழியைக்குறித்து. A s மகள் வாயில் மறுத்தவிடத்துத் தோழி நெருங்கிக் கூறிய வழி உடன் பட்டநெஞ்சொடு புலந்து வாயில் நேர்வாள் சொல்லியது. ஒ

1300. உறாஅ தவர்க்கண்ட கண்ணுமவரை ச்

செறாஅரெனச் சேறியென் னெஞ்சு.

(இ-ள்) என்னெஞ்சே! அன்புறாதாரைக்கண்ட விடத்திலும் அவர் செற்றம் நீங்குவாரென அவர் மாட்டுச் செல்லா நின்றாய் என்னே, (எ-று).

இஃது உணர்ப்புவயின்வாரா ஊடற் கண் தலைமகன் புலந்த வழி இன்னும் ஒருகால் உணர்த்துவோம் ‘ என்று கருதின நெஞ் சொடு புலந்து கூறியது.

இவை மூன்றும் புலவியின் கண் நிகழ்வதே யாயினும் நெஞ் சொடுபுலத்தல் சொல்கின்றா சாதலின் ஈண்டுக் கூறப்பட்டன. 1 s)

சானதங்_பு

16. புலவி

புலவிய வது தலை னே டு தலைமகள் புலந்து கூறுதல். இது வெளிப்பட்டு நிகழ்தலின், அதன்பின் கூறப்பட்டது.

1301 புல்லா திரா.அப் புலத்தி’ ய வருறு

மல்லல் யாங் காண்கஞ் சிறிது.

(இ- ள்) நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலக்க வேண் டும்; அவ்விடத்து அவருறு கலக்கம் யாம் சிறிது காண்போமாக. (எ-று) .

1. புலத்தை எண்பது மணக். பாடம்,