பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

வேறு வேறு கருத்திற்காக உள்ளது. வடசொல்லுக்கு ஏற்றிக் கூறப்பட்டது; அல்லது இரு சொற்கள் கொண்ட தொடராக அமைக்கப்பெற்றது. மூலத்தில் வடசொற்களே உரியவை. இவ்வாறு வடசொற்களாக உள்ளமை கொண்டே இவை தமிழர்க்கு உரியனவல்ல என்று கொள்ளலாம். இவை இக்காலத்து நடைமுறைகள்.

சங்க இலக்கிய கரும்புள்ளிகள்.

என்றாலும்,

இவற்றை ஒட்டிய பழக்கங்கள் முற்காலத்திலும் இருந்தன.

. பறவை குறுக்கிட்டால் நன்மையாகவும் தீமையாகவும் கருதும்-புள் ஒர்தல்' . அல்லது புள்நிமித்தம் நாள், நேரம் பார்க்கும்*நாள் ஒர்தல்'

வீட்டு நிகழ்ச்சிகளில் செய்யப்படும் கரணம்’,8 . நெல்லைக் கொண்டு சொல்லப்படும் குறி என்னும் * கட்டு';

தெய்வம் ஏறியதாக ஆடும் 'சாலினி’ ஆட்டம் (மது-610)

1. கபிலர் : புறம் : 124-1

குளம்பனார் : நற் : 288-6.7 3. தொல்காப்பியர் : தொல்

பொருள் : 143 4. மாங்குடிமருதனார் : மது. கா : 610 5. நெட்டிமையார் : புறம் : 15-21,22