இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாடகங்கள் . 57.
வியா என்னடா, இவ்வளவு படித்திருக்கிருய், ஒரு நாள் பார்க்க சாத்திரப் பை வேண்டுமா ? ஏதாவது ஒரு நாளைச் சொல்லுடா. -
சனி : ஞாயிற்றுக்கிழமை வைத்து விடலாம் மாமா. ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 11-30 மணிக்கு, வைத்து விடலாம். - . -
வியா ; ஏன்டா 12 மணிக்கு எமகண்டம் ஆயிற்றே !
சனி : அட, தெரிந்து தான் மாமா சொல்கிறேன்.
நீங்கள் பேசாமல் இருங்கள். - & -
வியா : ஒகோ சரி, சரி ஞாயிற்றுக்கிழமையே ைவ த் து க் கொள்வோம். 11-30 மணிக்கே வைத்துக் கொள்வோம். எல்லாம் நாம் நினைக்
கிறபடி நடந்தால் சரி.
(-திரை விழுகிறது