64
அலை தந்த ஆறுதல்
மணி புட்டுவச்சுப் புட்டீங்க.செல பேருக்கு ஒடம்பு வளைய மாட்டேங்குது நொண்டிச் சாக் கு எதுனாசிசும் சொல்லி வம்படிக்கறாங்க .ஊரு கதை பேசறாங்க...இங்க எம்புட்டு நல்லா.ெ பாழுது போவது தெரியுங்களா?...
கர் : மனுசாளுங்கவோட சொபாவமே அதுதான்...நல்ல படியா நயமா பேசி..அவங்க சுகதுக்கத்துலெ அக்கறை காட்டி பேசி அழைச்சுகிட்டு வர்ரதலெ தான் சாமர்த்தியம்...இப்ப ஆரம்பத்துலெ இங்க எல்லாரும் தானாக்கவா வந்தாங்க..
செவப் : நாங்கூட மொகல்ல பயந்தேங்க ஆனா ஆவன்னால தான் தொடங்கப் போlங்கன்னு நெனச்சேன்... ஆனா இங்க ரொம்ப சுருக்கமா தேவையான த சொல்றீங்க...
கக் அறஞ்செய விரும்பு ..நாப் வீட்டைக் காக்கும்... இதெல்லாந்தான் ஒங்களுக்குத் தெரியுமே...ஸிங்க பாஸ்பேட்டை 2 சதவிகிதம் எடுத்து 98 சதவிகிதம் தண்ணில கலந்து எலிங்களை ஒழிக்சனும்... எலச்சுருட்டுப் புழு வந்தாக்க என்ன செய்ய வேணும்.இதுங்க போன்ற விஷயங்களைப் படிச்சு தெரிஞ்சுக்க தானெ இந்த முதியோர் கல்வித் திட்டமே...
காளி : நான் கை தெளிப்பானை கண்டேனா வெசைத் தெளிப்பான கண்டேனா...மணிச்சத்து, தழைச் சத்து, சாம்பல் சத்து இதுங்களை எப்படி கலந்து போடறதுங்கறத நீங்க இந்த பள்ளிககோடத்ல சொன்ன பெறகுதானெ ஒரு மாதிரியா வெளங் குச்சு...