இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
19
1. தண்டால்
- நேர்தண்டால் (Ordinary Dand)
- தத்தும் தண்டால் (Rog Dand)
- முறுக்குந் தண்டால் (Twisting Dand)
- ஒற்றைக்கால் தண்டால் (Alternate leg Dand)
- சக்கரத் தண்டால் (Circle Dand)
- பாம்புத் தண்டால் (Snake Dand)
- நேர் எதிர் தண்டால் (Reverse Dand)
- தேள் தண்டால் (Scorpion Dand
- தாவும் தண்டால் (Leaping Dand)
- நமஸ்கார் தண்டால் (Namaskar Dand)
- கைத்தட்டித் தத்தும் தண்டால் (Frog Dand with Clapping of Hands)
- கைத்தட்டித் தாவும் தண்டால் (Leaping Dand With Clapping)