பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登

வைரம் ே

முத்துே

காட்சி: 19

முத்துவின் வீடு. நிலவு வேளை.

வீட்டு வாசலில் கிலவில் கின்றபடி முத்துவும் வைரமும் பேசுகிறார்கள்.

ஊம், ஏன் நிறுத்திட்டே முத்து ? பேசு. நீ பேசுற ஒவ்வொரு பேச்சுக்கும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம்னு தோணுது !

வைரம் பணத்தை நீ இண்ணைக்குக்காப்பாற் றில்ை தான். பணம் நாளைக்கு உன்னைக் காப் பாற்றும். உன்னுேட பேரிலே இருக்குதே வைரம், அந்த வைரம் உள்ளுேட நெஞ்சிலே யும் இருக்க வேணும் !

பேஷாய் இருக்குதோ, முத்து !

ஆளு ஒண்னு

என்னப்பா, எடுத்த சிவப்புக் கொடியை

கீழேயே பொடமாட்டேங்கிறியே, முத்து 1 இதோ போட்டுகிறேன், வைரம் ! உன் நெஞ்

சிலே இருக்கிற வைரத்தைத் தப்பித் தவறி. முழுங்கிடப் போறே ! ஜாக்கிரதை 1