இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
登
வைரம் ே
முத்துே
காட்சி: 19
முத்துவின் வீடு. நிலவு வேளை.
வீட்டு வாசலில் கிலவில் கின்றபடி முத்துவும் வைரமும் பேசுகிறார்கள்.
ஊம், ஏன் நிறுத்திட்டே முத்து ? பேசு. நீ பேசுற ஒவ்வொரு பேச்சுக்கும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம்னு தோணுது !
வைரம் பணத்தை நீ இண்ணைக்குக்காப்பாற் றில்ை தான். பணம் நாளைக்கு உன்னைக் காப் பாற்றும். உன்னுேட பேரிலே இருக்குதே வைரம், அந்த வைரம் உள்ளுேட நெஞ்சிலே யும் இருக்க வேணும் !
பேஷாய் இருக்குதோ, முத்து !
ஆளு ஒண்னு
என்னப்பா, எடுத்த சிவப்புக் கொடியை
கீழேயே பொடமாட்டேங்கிறியே, முத்து 1 இதோ போட்டுகிறேன், வைரம் ! உன் நெஞ்
சிலே இருக்கிற வைரத்தைத் தப்பித் தவறி. முழுங்கிடப் போறே ! ஜாக்கிரதை 1