பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 இ- ள்: எ த்திறத்தார்க்கும் தலேவகைத் திகழும் இறைவைெருவனேயே உள்ளத்தால் கருதி நோக்கும் பெருநெறியாகிய சிவநெறியினே விரும்பி நின்று (அந் நெறியில் தடையின்றி யொழுகு தற்கு உறுதுணையாக) அப்பெருமானது பெருமை வாய்ந்த திருவருளேயே வேண்டி, தலே வகிைய அப்பெருமானே எவ்விடத்து எழுந்தருளியுள்ளான் என்று வின வித் தேடும் உலக மக்களே இங்கு என்னேப் போன்ரு ரது இழிந்த சிந்தை யினும் அ ப் .ெ ப ரு ம | ன் எழுந்தருளியுள்ளான். தெளிவுடைய உள்ள த்தினராய்க் காண முயல் வார்க்கு அவனேக் கண்டு மகிழ்தல் மிகவும் எளிதே எ-று. இதன் கண் முதலடியில் நின்ற பிரான்’ என்ற சொல், எல்லா நெறிகளும் தன் பால் வந்து சாரத் தான் எத்திறத்தார்க்கும் அருள் புரிய வல்ல தனி முதல்வ கைத் திகழ்வோன் என்ற இயைபினே விளக்கி நின்றது. த்திறத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம்பெருமான்’ எனப்போற்றுவர் ஆளுடைய பிள் அளயார். இனி, இரண்டாம் அடியின் முதற்கண் நின்ற பிரான்’ என்ற சொல் பேரருளுக்கு நிலைக் களமாக விளங்குபவன் அவைெருவனே என அவ ன் ப லு ள் ள பேரரு ளுடைமையாகிய இறைமைக் குணத்தினேச் சிறப்பித்து நின்றது. தனிச் சொல்லாய் நின்ற பிரான்’ என்பது, உயிர்க்குயிராதலால் எம்பிரான் ஆயினன் என அம் முதல்வன் உயிர் தோறும் பிரிவற நிறைந்து நிற்றலேச் சுட்டியது. இங்ங்னம் பிரான் என்ற சொல் மூன்றிடங் களிலும் வெவ்வேறு பொருட் குறிப்பினைத் தந்து நிற்றலின் கூறியது கூறலன்மையுணர்க. நோக்குதல்அவனருளே கண்ணுகக் கொண்டு மனத்தால் நோக்கி யுணர்தல். இது நோக்கல் நோக்கம்' எனப்படும்