16 சிவபரம்பொருள் மணிவாசகப் பெருமானைச் சுத்த வெளியாக்கிக் கலந்தவாறுபோல இராம லிங்கப் பெருமானையும் கலந்துகொண்டது. இதை அவர் வாயிலாகவே அறியலாம். நானுன்ை தானைன் நானும்தா னுமானுன் வானுன்ை ஞான மணிமன்றி லாடுகின்ருன் கோனைன் என்னுட் குலாவுகின்ற கோமானே -திரு. 6 : 1.24:1 மேலும் அன்புருவம், அருளுருவம், இன்புருவ மாகிய முத்திறல் வடிவங்களையும் மணிவாசகர் பெற்றவாறு இராமலிங்க சுவாமிகளும் பெற்றனர். இதனை, மன்னுகின்ற பொன்வடிவு மந்திரமாம் வடிவும் வான்வடிவும் கொடுத்தெனக்கு............ - -திரு. 6 : 38: 61 என்பதனுல் அறியலாம். ஆகவே, வான் கலந்த ஒரு வ ைர வான் கலந்த ஒருவரால்தான் உணர்ந்து அறிந்து காணமுடிந்தது. தம்மைச் சிவங் கலந்த செய்தியை விளக்க வந்த அ டி க ள் நாம் பெறும் புருடார்த்தங்கள் நான்கு என்று கூறுவர். அவை (1) ஏமசித்தி, (2) சாகாக் கல்வி, (3) தத்துவ நிக்கிரகஞ் செய்தல், (4) கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் என்பன. இதைச் சுவாமிகள் உபதேசித்தருளிய உண்மை நெறியிற் காணலாம்.
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/27
Appearance