இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
6
மேக நாட்டில் அடிமைகள் இல்லையாம்; -
வேந்தன் என்ருெரு பேரும்அங் கில்லையாம்; சோக்ம் என்பது கேட்டதும் இல்லையாம்.
சூரியன்தெய்வம், சந்திரன் பாவையாம். லோகத் தேகாணும் கோவம் கொடுமைகள்
குத்தி ரம்இவை யாரும் அறிகிலார். தேகத் தால்உயி ரால் உள்ளத் தாற்பிறர்
சேவை செய்வது வேதம் அவர்கட்கே.