பக்கம்:மேகமண்டலம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

6

மேக நாட்டில் அடிமைகள் இல்லையாம்; -

வேந்தன் என்ருெரு பேரும்அங் கில்லையாம்; சோக்ம் என்பது கேட்டதும் இல்லையாம்.

சூரியன்தெய்வம், சந்திரன் பாவையாம். லோகத் தேகாணும் கோவம் கொடுமைகள்

குத்தி ரம்இவை யாரும் அறிகிலார். தேகத் தால்உயி ரால் உள்ளத் தாற்பிறர்

சேவை செய்வது வேதம் அவர்கட்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/13&oldid=620477" இலிருந்து மீள்விக்கப்பட்டது