இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106 ും ബ
அலைகடல் கடையக் கண்டேன்;
அயன் ஐந்து சிரமும் கண்டேன்; மலை இரு சிறகு கண்டேன்;
வாரிதி நன்னீர் கண்டேன்; சிலைமதன் வடிவு கண்டேன்;
சிவன் சுத்தக் கழுத்துக் கண்டேன்;. குலவரி இருகண் கண்டேன்;
கொடுத்ததை வாங்கக் காணேன். - (அயன் - பிரமன், வாரிகி - கடல்; நன்னிர் . உப்பில்லாத - நல்ல தண்ணீர் சிலே - வில், மதன் - காமன்; குலவு அரி; அரி. இந்திரன்.) -