பக்கம்:முல்லை மணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ും ബ

அலைகடல் கடையக் கண்டேன்;

அயன் ஐந்து சிரமும் கண்டேன்; மலை இரு சிறகு கண்டேன்;

வாரிதி நன்னீர் கண்டேன்; சிலைமதன் வடிவு கண்டேன்;

சிவன் சுத்தக் கழுத்துக் கண்டேன்;. குலவரி இருகண் கண்டேன்;

கொடுத்ததை வாங்கக் காணேன். - (அயன் - பிரமன், வாரிகி - கடல்; நன்னிர் . உப்பில்லாத - நல்ல தண்ணீர் சிலே - வில், மதன் - காமன்; குலவு அரி; அரி. இந்திரன்.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/112&oldid=619727" இலிருந்து மீள்விக்கப்பட்டது