உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கவிதை நூல்

சித்திரை வெயில்

மித்ரா


வசனத்தில் கவிதை எழுதலாம். சாட்சி... நேற்று பாரதி, கண்ணதாசன், நான்!

வசன கவிதை மேல் மித்ராவுக்கு அடங்காத காதல்; அதனால்தான்

'ஒப்பில்லா உயர்கல்விக்கு
ஒவ்வாது இலக்கணம்'

என்று யாப்புக் கிழவியை ஓரம் போகச் சொல்கிறார்.

மித்ராவுக்குக் காதல் மேலும் அளவு கடந்த காதல்.

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/71&oldid=968532" இலிருந்து மீள்விக்கப்பட்டது