இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை நூல்
❖
சித்திரை வெயில்
❖
மித்ரா
வசனத்தில் கவிதை எழுதலாம். சாட்சி... நேற்று பாரதி, கண்ணதாசன், நான்!
வசன கவிதை மேல் மித்ராவுக்கு அடங்காத காதல்; அதனால்தான்
- 'ஒப்பில்லா உயர்கல்விக்கு
- ஒவ்வாது இலக்கணம்'
என்று யாப்புக் கிழவியை ஓரம் போகச் சொல்கிறார்.
மித்ராவுக்குக் காதல் மேலும் அளவு கடந்த காதல்.
70