உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

45


உடலசைவுகள் : 5
உத்தானிதம் : மல்லாத்தல்
திரியக்கு : குறுக்கு அல்லது ஒருகணித்தல்
ஆசிதகம் : உட்காத்தல்
ஸ்திதம் : நிற்றல்
ஆன்மிதம் : குனிதல்

நூல் : கொக்கோகம் (1910) பக்கம் : 171

மஹாவித்வான் - பெரும்புலவர்

மார்க்கண்டேய புராணம்
வசனகாவியமும் அரும்பத விளக்கமும்
இஃது
சென்னை பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப்புலமை நடாத்திவரும்
சமரசவேத சன்மார்க்க சங்க வித்வான்களிலொருவராகிய உபயகலாநிதிப் பெரும்புலவர்
தொழுவூர் வேலாயுத முதலியார்
மொழிபெயர்த்தது

நூல் : மார்க்கண்டேய புராணம் வசனகாவியமும் அரும்பத விளக்கமும் (1909)
நூலாசிரியர் : தொழுவூர் வேலாயுத முதலியர் (1909)
பரிசோதித்தவர் : தொழுவூர் வே. திருநாகேஸ்வர முதலியார் (தொழுவூர் வேலாயுத முதலியாரின் மூத்த புதல்வர்)
சாமானியம் பொதுமை
விசேடம் சிறப்பு
இரசம் சுவை
பரிமாணம் அளவு
பேதம் வேற்றுமை
பிரயத்தனம் முயற்சி