உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

உவமைக்கவிஞர் சுரதா


நீலோற்ப மலரும், பதும புஷ்பமும், சங்கும், சுவர்ண கும்பங்களிரண்டும், ஆலிலையும், மின்னலும், இரண்டு வாழைத்தண்டும், எவ்வாறோ ஒன்றாய்ச் சேர்ந்து எனக்குச் சித்தப்பிரமையை (அறிவு மயக்கம்) உண்டாக்கி மதனபீடை ஜனிப்பிக்கன்றன.

சுதினம் நல்ல நாள்
தர்ப்பணம் கண்ணாடி
அந்தகாரம் இருள் சின்னம்
அடையாளம்
சாரங்கம் வில்
சித்தப்பிரமை அறிவு மயக்கம்
மதன பீடை காம நோய்
ஸ்படிகம் பளிங்கு
க்ஷமித்தருளல் பொறுத்தல்
கஜகுமபம் யானை மத்தகம்
நிபுணை மிக வல்லவள்
வாஞ்சை பிரியம்
சம்பூரணமாகும் நிறைவேறும்
சுதினம் நல்லநாள்
தர்ப்பணம் கண்ணாடி
அந்தகாரம் இருள்
சின்னம் அடையாளம்
சாரங்கம் வில்
சித்தப்பிரமை அறிவு மயக்கம்
மதனபீடை காமநோய்
ஸ்படிகம் பளிங்கு
க்ஷமித்தருளல் பொறுத்தல்
விநயம் மரியாதை
பிரதிகூலமாய் மாறாக
சிரோண்மணிகாள் தலைவர்கள்
சங்கோசம் வெட்கம்
தரம் பக்குவம்
சரற்காலம் மாரிகாலம்
அபேக்ஷை ஆசை
சுதினம் நல்லநாள்
வாஸ்தவம் உண்மை
சங்கமம் கூட்டம்
அந்தக்கரணம் உட்கருவி
ஆருஷிக்கின்றமை இழுத்தப்படுகின்றமை
சகஜம் உண்மை
அபிலாஷம் விருப்பம் (பக்.10)
காடந்தகாரம் கனவிருள்
ரக்ஷணம் காத்தல்