உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

39


நூல் : சேந்தன் செந்தமிழ் (1906)
நூலாசிரியர் : பாம்பன் குமர குருதாச சுவாமிகள்

மத்யஸ்தன் நடுவோன்
லாபம் பேறு
துர்கதி பொல்லா நெறி
கர்மபந்தம் வினைக்கட்டு
லாப நஷ்டம் பேறு இழவு
நூல் : பகவத் கீதை வெண்பா (1906)
நூலாசிரியர் : வாதிகேஸரி ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர்
பதிப்பாளர் : ஜே. கே. பாலசுப்பிரமணியம்

புருஷார்த்தம் தக்க நலம்
பரிசுத்த ஸ்தானம் தூய நிலம்
துர்கதி பொல்லா நெறி
நூல் : பகவத் கீதை வெண்பா (1906)
நூலாசிரியர் : வாதிகேஸரி ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர்

Cultivators : பயிரிடுகிறவர்கள்
Sea Custom கடல்வரி
இதழ் : விவகாரி (1906), புத்தகம் இலக்கம் 1
இதழாசிரியர் : ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம்

GLAND- உமிழ்நீர்க் கோளம்

கீழ்த்தாடை என்பு, மேல்தாடை என்பு இவைகளில் உமிழ்நீர்க் கோளங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்றாக அணைந்திருக்கின்றன.


நூல் : சரீரவியவக்ஷேத சாஸ்திரம் என்னும் அங்க விபாக சுகரண வாதம் (1906) பாகம் 15
நூலாசிரியர் : டி. ஆர். மகாதேவ பண்டிதர்