சொல் 33
ஓர் இடத்தைக் குறித்து கிற்கும் பெயர் இடப் பெயர் ஆகும். (உ-ம்) சென்னை, மதுரை, சிதம்பரம, பள்ளிககடடம்.
ஒரு காலத்தைக் குறித்து கிற்கும் பெயர் காலப் பெயர் ஆகும். (உ-ம்) நாள், காலை, மாலை, சனி, ஆவணி, கர.
ஒரு சினை அல்லது உறுப்பைக் குறித்து கிற்கும்
பெயர் சினைப் பெயர் ஆகும். (உ-ம்) கை, கால், விரல், இஃல, பூ, கொம்பு, வேர்.
ஒரு பண்பைக் (குணம்) குறித்து சிற்கும் பெயர் பண்புப் பெயர் அல்லது குணப் பெயர் ஆகும்.
(உ-ம்) கன்மை, தீமை, வன்மை, செம்மை, கருமை, குளிர்ச்சி.
ஒரு தொழிலக குறித்து வரும் பெயர் தொழிற் பெயர். (உ-ம்) செய்கல், நடத்தல், வருதல், வாவு, செலவு, ஒட்டம்.
இவ் அறுவகைப் பெயர்களேயன்றி எண் பெயரென்னும ஒருவகையும் உண்டு.
விண் பெயர் : ஒன்று, இ | ண் டு, மூன்று போன்ற சொற்கள் எண்ணுப் பெயர் எனப்படும், தமிழில் வரும் இலக்கத்தைக் குறிக்கும் பெயர்கள் எண்ணுப் பெயர்கள் ஆகும்.
(உ-ம்) ஒன்று, பத்து, நாறு, ஆயிரம். இக்க எண்ணுப் .ெ ப ய ர் க ள் முதலாவது, 殷 ன .ாவது என்று வரின் பெயருக்கு அடை
மொழியா வரும்.
( ' ) பு: லாவது க ை, இரண்டாவது கடை. ன் காவது வகுப்பு, ஐந்தாவது வகுப்பு.