பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

போன பொருட்களை அப்புறப் படுத்துகிறது, எலும்பு மச்சை, கல் லீரல், ஈரல்குலை, நிண அணுத் திசு ஆகியவை இவற்றின் ம்ையங் శ్రీ 6T

retina : விழித்திரை கண் விழி

யின் பின த்திரை

ు யின் ஒளி ιιι επτή டைய உள էֆ Յ 5, Լ பகுதி. retinitis : 畔 விழித்திரை அழ ற் சி: விழித்திரை கண்விழித் திரையில் உண்டாகும் வீக்கம்

retino blastoma i saglžilavš சவ்வுக் கட்டி:விழித்திரை முன்புற்று விழிததிரையின் நரம்புச் சவ்வில் ஏற்படும் உக்கிரமான கட்டி. இது குழந்தைகளுக்கு மட்டுமே உண்டா கிறது. ஊஸ்டிராஸ்-D என்ற செரி மானப் பொருள் குறைபாட்டி னால் இது உண்டாகிறது. retinopathy : sfigšģeog Gmrü : விழித்திரையில் வீககம் உண்டாகா மல் ஏற்படும் நோய். retinoscope , விழித்திரை ஆய்வுக் கருவி; விழித்திரை ந்ோக்கி விழித் திரை காட்டி விழித் திரையில் ஒளி விலகல் பிழைகள் இருக்கின்றனவா என்பதைக் கணடறியும் கருவி. retinotoxic : cúlslġ#lang Isës . விழித் திரையில் ஏறபடும் நச்சு. retractile : [Sleirañqg6ocu : 1$sm னுக்கு இழுக்கக் கூடிய நாக்கை உள்ளே இழுததுக கொள்ளுதல். retractor : Qqậsoeuả , *ơ5cứì : உள் காயங்களைப் பார் க் கு ம் வகையில் காயத்தின் விளிம்புகளை இழுத்துப் பிடித்துக்கொள்ளும்

அறுவைக் கருவி.

retrobulbar : ứì sir s gin cú, t) : கண்விழியின் பின் பகுதி சார்ந்த கண்விழியின் பின்புறமுள்ள ஒளியி யல் நர்ம்பில் ஏற்படும் வீக்கம். retrocaecal : பெருங்குடல் பின் -பகுதி : பெருங்குடல் வாய்ப் பின் -பகுதி. retroflexion : úlsár olensraļ; Már மடக்கம் : பின்புறமாக வளைந் திருத்தல். retrograde : \sir Gumá65 : Scio னோக்கிச் செல்லுதல். retroocular ; ssir &árug5£.

retroperitoneal : suędui6ì&r (?ìsìt பகுதி : வயிறறு உ - ற் பகுதி சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட் டைச் சவ்வுப் பையின. பின்புறப் பகுதி. retropharyngeal:$sir@gmain sou-: தொண்டையின் பின்பகுதி.

retropharyngeal abcess: Élcir தொண்டைச் சீழ்க்கட்டி, retroplacental : கொடி : பகுதி. retrospection : Sti situ:-4 &üal: முன நிகழ்ச்சிகளை நினைவு கூர் தல. retrosternal : úlsk udråQugihuț : மார்பெலும்புக்குப் பினபுறமுளள்.

retrotracheal: úlsir (på säGypso: மூச்சுக குழலின் பினபுறமுள்ள. retroversion: $lsir siria: ‘lsir கவிழ்தல் : கோளாறுடைய கருப் பை இடம் பெயர்ந்து பின்புற்ம் சாய்தல். retrovertsd grarvid uterus : பின்சாய்வுக் கருக் கொண்ட கருப் பை : பின்புறம் சாய்நது திரும் பிய கருக்கொண்ட கருப்பை.

பின் கச்சுக் நச்சுக்கொடியின் பின