பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 309 (நயனமும் தெரியாதே போனால்) கண்களும் தெரியாமல் குருடா னால், (விடிவதென்றடி யேனே தானே) விடிவது என்று அடியேன் தான்) - அடியவனாகிய நான் எப்போ து தான் விடிவது - துன்பம் நீங்கி இன்பம் பெறுவது நடன குஞ்சித குஞ்சித நடன - காலை வளைத்துத் துாக்கின நடனத்தை செய்பவனே (வீடேகூடாது) மோகூ!விட்டை அடையாமலே - அல்லது நடன குஞ்சித பதமாம் வீட்டை அடையாமலே அழிந்து போவேனோ! திரு நடனம் செய்கின்ற (தாளி) - திருவடிகளை உடையவள், (துரளி) திருநீற்றுத் தூளை அணிந்துள்ளவள் - உத்துள்ளனம் செய்துள்ளவள், மகரமீன் போன்ற குண்டலங்களை ந்துள்ளவள். (மாரி) துர்க்கை , (சூரி) மாகாளி, திரிபுரங்களில் (தழல் ஏவி) நெருப்பை ஏவினவள் (செலுத்தியவள்), (சார்வீ) புகலிடமாயுள்ளவள் (அபிராமி) அழகி (சிவன் @ ம் தரி) சிவன து பாகத்தில் தரித் இருப்பவள் (நில்) நீல நிறத்தவள், ேே,ே ji, 鑒飄 (பஞ்சவி) - ஐந்தாவது சக்தியாகிய் அதுக்கிரக சக்தி, ஆயி (தாய்), (மாயி) மகமாயி, (சிவை பெண்) 鷺 (வாலா) பாலாம்பிகை, (சீலா) பரிசுத்த தேவதை ஆகிய பார்வதி அருளிய குழந்தையே! (அரவம்) ஒலி_செய்கின்ற திண்கிணியை அணிந்துள்ள வீரனே திரனே கிரி புரந்து ஒளிர் - மலைகளைக் காத்து - மலைகளில் வீற்றிருந்தருளி ಜೆ.ಪಿ. நாதனே' (பாதா) சத்தினி LITT - ஞான பக்குவம் அடைந்தவர்க்கு அதுக்கிரக சக்தியாய்ப் చేశవ (அல்லது திருவடிச் செல்வத்தை உடையவனே) அழகும், இள ம் பொலியும் (குறமானார்) குறமான் - வள்ளியின் (தேன் ஆர்) - மை நிறைந்த் மண்வாளனே! ருமால், சிவன், பிரமா - எனப்படும் (மூவகையர்) மூவகைத் தேவர்கள், இந்திரன் என்னும் அரசன், பெரிய விண்ணுலகத்துத் தேவர்கள், கந்தருவானோர். கந்தருவர் ஆனோர் - கந்தருவர் எனப்படு வோர், (ஏனோர்) பிற எல்லா வகையர்க்கும் பெ (EGтг/ (வீடே கூடா து அழிவேனோ J 1137. இரண்டு குை ன் மீது (தாக்கி) ஓடி மீள்வனவும், கயல் மீன்கள்,ஆலகால விஷம் (ரதிப்தி) இரதியின் கணவன் மின்மதனு. டைய (கோல்) மலர்ப் பானங்கள் (தாமரை - நீலோற்பலம்). இவை செய்ய வல்ல (பூசல்) போர் - கலகம் - என்றுகூறும்படி நின்று

  • இரு குழை மீதோடி மீள்வன"- என்றும் பாடம். tt ரதிபதி போராடு வாளியும் எனவே நீள் இலகிய" - என்றும் பாடம்