பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 திருஞானசம்பந்தர் தி ருவிழிமிழலை திருச்சிற்றம்பலம் வாசி தீரவே காசு நல்குவீர் Vaasi theeravē kaasu nalguveer மாசில் மிழலையிர் ஏசல் இல்லையே Maasil mizhalaiyeer ēsal illaiyē வட்டம் நீங்குமாறு காசு கொடுப்பீராக. குற்றம் இல்லாத திரு விழிமிழலை என்ற ஊரில் இருக்கும் கடவுளே! ஏசுதல் இல்லை. வாசி-வட்டம்-discount தீர –(without) காசு—money; coin நல்குவீர் —please give மாசில்-flawless மிழிலையீர்—Oh Lord of Mizhalai மிழிலை-the name of a place ஏசல்-rebuke; censure Please grant me money that could be changed without discount. Oh Lord of Mizhalai. You will not be rebuked. இறைவர் ஆயினிர் மறைகொள் மிழலையீர் Irraivar aayineer marraikoll mizhalaiyeer கறைகொள் காசினை முறைமை நல்குமே Karraikoll kasinai murraimai nalgumē தலைவர் ஆகி இருப்பவரே! வேதம் வல்ல திருவிழிமிழலையில் இருப்பவரே! காசுக்கு உள்ள குறையை நீக்கிநல்லது கொடுப்பீராக. இறைவர்—Lord; Master மறை-வேதம்-Vedas கறை—defect முறைமை—(in order)—good Oh Lord who is the master! Oh Lord of Mizhalai, well versed in Vedas. Remove the defects in the coin and give me a good one. நீறு பூசினிர் ஏறது ஏறினர் Neeru pusineer ërradhu errineer கூறும் மிழலையீர் பேறும் அருளுமே Kūrrum mizhalaiyeer përrum arullume