இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெண்
அக்கா ளைப்போல் வயதானால்
ஆடல் பாடல் கற்றிடுவேன் !
அத்தை போல வயதானால்
அடுப்பில் (சமையல் செய்திடுவேன் !
அம்மா வைப்போல் வயதானால்
உணவை அளித்துக் களித்திடுவேன் !
பாட்டி போல வயதானால்
நீட்டிக் குந்திக் கதைசொல்வேன் !
சித்தி போல வயதானால்
தெருவில் கோலம் போட்டிடுவேன் !
27