இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொருள்தேடி வருகின்றேன் 33
அணிமணிக்குப் பொருள்தேவை! அறஞ்செய்யப் (பொருள்தேவை!
இனிபோக்கப் பொருள்தேவை பிறர்க்கீயப் (பொருள் தேவை! துணிவாங்கப் பொருள்தேவை! தோகை மனையாட்டி இனயோ டிருக்க, நல் லின்பமுறப் பொருள் தேவை!
அதனுல்,--
பொருளை விரைவில் தேடி மீண்டே வருவன் வருவன் மனது கலங்கா (து) இருவெனச் சொன்னதாய்ச் சொல்லி கண்ணிர் மல்குமென் கண்மணிக் குரையே!