174
பச்சை: அந்தச்சந்தேகமே ஒங்களுக்குவேளும் னேன்; எது?
சந்தி: tதட்டிக்கொடுத்து) சபாஷ் சபாஷ்!
வித்யா: சுவாமி என்ன இதுவெல்லாம்? எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை!
சந்தி: கடலின் விருப்பம் கேட்டா கப்பல் பய ணம் போகமுடியும்? உனக்குப் பிடிக்கவில்லை என்ப தற்காக கிறுத்தமுடியுமா காரியத்தை?வித்யாவதி: நமது வாழ்க்கையிலே ஒரு மகத்தான மாற்றம் ஏற் படப் போகிறது! நல்லதோ கெட்டதோ, அதனை ஏற்கச் சித்தமாக இருக்க வேண்டும் :ே
வித்யா: என்ன சுவாமி அத்தகைய மாற்றம்?
(சேனதிபதி உற்சாகத்
தோடு வருகிருன்!
சந்தி: அதோ! சேனதிபதியாரே வந்துவிட்
உார்:
விக்ர: வெற்றி வெற்றிகரமாக முடித்து விட் டேன்! மகா ராணியைப் பார்க்கப்போன மந்திரி யார் பாதாளச் சிறையிலே அடைக்கப்பட்டு விட் டார்: ஒழிந்தது முட்டுக்கட்டை சந்திரவர்மரே! இனி மகாராஜாவிடம் கான் வைத்ததுதான் சட்டம்!
சந்தி: சபாஷ்! கன்று செய்தீர் சேனதிபதி யாரே! இது தக்க சமையத்தில் செய்த தனிப்