இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
கொள்கையை நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு, சமத்துவ வாழ்வினை-பொதுஉடைமைச் சமுதாயத்தைக் காணவேண்டும். ஆம், அதுதான் இன்பம்! இன்பம் அப்படித்தான் இருக்கவேண்டும்! இன்பம் அப்பொழுதுதான் மக்களிடையே தோன்றித் திகழ்ந்து மிளிரும் என்க.
திராவிட நாடு
13-5-1945