பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38

38 கொள்கையை நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு, சமத் துவ வாழ்வினை-பொதுஉடைமைச் சமுதாயத் தைக் காணவேண்டும். ஆம், அதுதான் இன்பம்! இன்பம் அப்படித்தான் இருக்கவேண்டும்! இன்பம் அப்பொழுதுதான் மக்களிடையே தோன்றித் திகழ்ந்து மிளிரும் என்க. திராவிட காடு 13-5-1945