ஆசிரியர் பேச்சு:தொ. மு. சி. ரகுநாதன்/நூற்பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து


  1. கவியரங்கக் கவிதைகள்-ரகுநாதன்-தொமுசி (186 பக்கங்கள்)
  2. புதுமைபித்தன் கதை–சில விமர்சனங்களும் விசமத்தனங்களும் (544 பக்கங்கள்)
  3. ரகுநாதன் கதைகள் (186 பக்கங்கள்)

இந்த மூன்று நூல்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு உள்ளது . என்ன காரணம்?..--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 09:30, 8 ஆகத்து 2019 (UTC) //நீக்கம் செய்யப்பட்டுள்ளது// என்று பொதுவாக கூறாமல் உரிய இணைப்புடன் உங்கள் எண்ணங்களை இனி முன்வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.[பதிலளி]

பயனர்:TVA ARUN இந்த நூல்களைத் தானே கூறுகிறீர்கள். நீக்கப்படவில்லை. இதை ஒட்டிய வேறு பெயர்கள் இருப்பதால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அறியப்படாத தமிழகம் என்ற நூலும் இவரது சிறந்த நூலாக சொல்கின்றனர். அதனையும் இங்கு இணைக்க வேண்டும். --தகவலுழவன் (பேச்சு). 11:24, 7 திசம்பர் 2021 (UTC)[பதிலளி]