ஆசிரியர் பேச்சு:தொ. மு. சி. ரகுநாதன்/நூற்பட்டியல்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- அழைப்பு விட வேண்டும்-- த♥உழவன் (உரை) 07:06, 1 ஏப்ரல் 2018 (UTC)
- கவியரங்கக் கவிதைகள்-ரகுநாதன்-தொமுசி (186 பக்கங்கள்)
- புதுமைபித்தன் கதை–சில விமர்சனங்களும் விசமத்தனங்களும் (544 பக்கங்கள்)
- ரகுநாதன் கதைகள் (186 பக்கங்கள்)
இந்த மூன்று நூல்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு உள்ளது . என்ன காரணம்?..--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 09:30, 8 ஆகத்து 2019 (UTC) //நீக்கம் செய்யப்பட்டுள்ளது// என்று பொதுவாக கூறாமல் உரிய இணைப்புடன் உங்கள் எண்ணங்களை இனி முன்வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
- அறியப்படாத தமிழகம் என்ற நூல் தேடி இணைக்க வேண்டும்--தகவலுழவன் (பேச்சு). 11:13, 7 திசம்பர் 2021 (UTC)
- அட்டவணை:கவியரங்கக் கவிதைகள்.pdf
- அட்டவணை:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf
- அட்டவணை:ரகுநாதன் கதைகள்.pdf
பயனர்:TVA ARUN இந்த நூல்களைத் தானே கூறுகிறீர்கள். நீக்கப்படவில்லை. இதை ஒட்டிய வேறு பெயர்கள் இருப்பதால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அறியப்படாத தமிழகம் என்ற நூலும் இவரது சிறந்த நூலாக சொல்கின்றனர். அதனையும் இங்கு இணைக்க வேண்டும். --தகவலுழவன் (பேச்சு). 11:24, 7 திசம்பர் 2021 (UTC)