விக்கிமூலம் பேச்சு:கணியம் திட்டம்/பணிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இத்திட்ட குறிப்பேடுகள்[தொகு]

இந்த நூல் கணியம் கணக்கில் மெய்ப்பு செய்யப்பட்டு பலர் உதவியால் சரிபார்க்கப்பட்டுள்ளது. 27 பக்கங்கள் உள்ளடக்கிய நூல் எனினும் தவிக்க இயலாத தேவையைக் கொண்டது. ஊக்கத்தொகை பெற விரும்பவில்லை. --Arun kaniyam 11:54, 11 சூலை 2019 (UTC)

கணியம் மெய்ப்பு நூல்கள்; பணி விவரம்[தொகு]

  1. நவம்பர் 2018 = 6 நூல்கள்
  2. டிசம்பர் 2018 = 1
  3. ஜனவரி 2019 = 6
  4. பிப்ரவரி 2019 = 1
  5. மே 2019 = 4
  6. ஜூன் 2019 = 14
  7. ஜூலை 2019 = 3--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 04:46, 30 சூலை 2019 (UTC)[பதிலளி]
  8. ஆகத்து = 6
  9. செப்டம்பர் = 2
  10. அக்டோபர் =
  11. நவம்பர் =
  12. திசம்பர் =
  • 2019 வருடம் கணியம் திட்டத்தில் முடிவடைந்த நூல்கள்

தொகுத்தல் குறிப்புகள்[தொகு]

  • மூலம் (உரையாடற் பக்கத்தில் இருக்க வேண்டிய குறிப்பு என்பதால் இங்கு மாற்றப்பட்டுள்ளது.)
43 அஞ்சலி
(267 பக்கங்கள்)
Kaleeswari kaniyam
260
2019, 9 gurulenin 2019, 9இன்னும் முழுமையாக செய்யாமல் பச்சையாக்கப்பட்டுவிட்டது. இது போன்ற குறைகள் சரிசெய்த பிறகு முழுமையாக பச்சையாக்கப்பட்டதாக கொள்ளலாம்.
44 அண்ணலாரும் அறிவியலும்
(131 பக்கங்கள்)
Kaleeswari kaniyam
128
2019, 9 gurulenin 2019, 9இது போன்ற குறைகள் சரிசெய்த பிறகு முழுமையாக பச்சையாக்கப்பட்டதாக கொள்ளலாம்.

@Guruleninn, Tshrinivasan: அந்த வார்ப்புரு இடாமல் போதிய \n\n இட்டு, {{Nop}} வார்ப்புரு இடாமலேயே, அதற்குரிய வடிவைப் பெறலாம். குறைந்த அளவு வார்ப்புரு இடும் பழக்கம் நமக்கு நேரத்தினை மீதமாகும் என்றே எண்ணுகிறேன்.-- உழவன் (உரை) 04:35, 15 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

@Info-farmer, Tshrinivasan: மேற்கண்ட இரண்டு நூல்களுக்கும் தாங்கள் கூறிய குறைகளை சரி செய்துவிட்டேன். இந்த இரண்டுப் புத்தகங்களையும் இந்தமாதக் கணக்கில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.