விக்கிமூலம் பேச்சு:கணியம் திட்டம்/பணிகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இத்திட்ட குறிப்பேடுகள்[தொகு]

அட்டவணை:ஈரோட்டுத் தாத்தா.pdf[தொகு]

இந்த நூல் கணியம் கணக்கில் மெய்ப்பு செய்யப்பட்டு பலர் உதவியால் சரிபார்க்கப்பட்டுள்ளது. 27 பக்கங்கள் உள்ளடக்கிய நூல் எனினும் தவிக்க இயலாத தேவையைக் கொண்டது. ஊக்கத்தொகை பெற விரும்பவில்லை. --Arun kaniyam 11:54, 11 சூலை 2019 (UTC)

 • ஊக்கத்தொகை பெற விரும்ப வில்லை என்பதை குறிக்கும், Indian Rupee NO symbol in circle PD version.svg என்பதனை அட்டவணையில் இட்டுள்ளேன்.-- உழவன் (உரை) 10:45, 18 சூலை 2019 (UTC)Reply[பதில் அளி]

கணியம் மெய்ப்பு நூல்கள்; பணி விவரம்[தொகு]

 1. நவம்பர் 2018 = 6 நூல்கள்
 2. டிசம்பர் 2018 = 1
 3. ஜனவரி 2019 = 6
 4. பிப்ரவரி 2019 = 1
 5. மே 2019 = 4
 6. ஜூன் 2019 = 14
 7. ஜூலை 2019 = 3--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 04:46, 30 சூலை 2019 (UTC)Reply[பதில் அளி]
 8. ஆகத்து = 6
 9. செப்டம்பர் = 2
 10. அக்டோபர் =
 11. நவம்பர் =
 12. திசம்பர் =
 • 2019 வருடம் கணியம் திட்டத்தில் முடிவடைந்த நூல்கள்

தொகுத்தல் குறிப்புகள்[தொகு]

 • மூலம் (உரையாடற் பக்கத்தில் இருக்க வேண்டிய குறிப்பு என்பதால் இங்கு மாற்றப்பட்டுள்ளது.)
43 அஞ்சலி
(267 பக்கங்கள்)
Kaleeswari kaniyam
Yellow check.svg
260
2019, 9 gurulenin 2019, 9இன்னும் முழுமையாக செய்யாமல் பச்சையாக்கப்பட்டுவிட்டது. இது போன்ற குறைகள் சரிசெய்த பிறகு முழுமையாக பச்சையாக்கப்பட்டதாக கொள்ளலாம். Indian Rupee NO symbol in circle PD version.svg
44 அண்ணலாரும் அறிவியலும்
(131 பக்கங்கள்)
Kaleeswari kaniyam
Yellow check.svg
128
2019, 9 gurulenin 2019, 9இது போன்ற குறைகள் சரிசெய்த பிறகு முழுமையாக பச்சையாக்கப்பட்டதாக கொள்ளலாம். Indian Rupee NO symbol in circle PD version.svg

@Guruleninn, Tshrinivasan: அந்த வார்ப்புரு இடாமல் போதிய \n\n இட்டு, {{Nop}} வார்ப்புரு இடாமலேயே, அதற்குரிய வடிவைப் பெறலாம். குறைந்த அளவு வார்ப்புரு இடும் பழக்கம் நமக்கு நேரத்தினை மீதமாகும் என்றே எண்ணுகிறேன்.-- உழவன் (உரை) 04:35, 15 அக்டோபர் 2019 (UTC)Reply[பதில் அளி]

@Info-farmer, Tshrinivasan: மேற்கண்ட இரண்டு நூல்களுக்கும் தாங்கள் கூறிய குறைகளை சரி செய்துவிட்டேன். இந்த இரண்டுப் புத்தகங்களையும் இந்தமாதக் கணக்கில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.