ஐந்து செல்வங்கள்

விக்கிமூலம் இலிருந்து

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

முதற் பதிப்பு : 1950
இரண்டாம் பதிப்பு : 1952
மூன்றாம் பதிப்பு : 1954
நான்காம் பதிப்பு : 1955
ஐந்தாம் பதிப்பு : 1956
ஆறாம் பதிப்பு : 1958
ஏழாம் பதிப்பு : 1960
எட்டாம் பதிப்பு : 1963
ஒன்பதாம் பதிப்பு : 1966
பத்தாம் பதிப்பு : 1972
பதினோராம் பதிப்பு : 1975
பன்னிரண்டாம் பதிப்பு : 1978
பதின்மூன்றாம் பதிப்பு : 1984
பதினான்காம் பதிப்பு : 1991
பதினைந்தாம் பதிப்பு : 1997


 

விலை ரூ. 7-00

 

அச்சிட்டோர் :

ஸ்ரீ வெங்கடேஸ்வரா அச்சகம்,

7/40, கிழக்குச் செட்டித் தெரு,

பரங்கிமலை, சென்னை - 16

முன்னுரை

திரு.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் M.A.B.L.M.O.L அவர்கள்

(அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.)

நண்பர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். தமிழ் மேடையுலகிலும், தமிழ்த்தாள் உலகிலும் சிறப்புடன் காட்சியளித்து மக்கள் மனத்தினைக் கவர்ந்து வருகின்றார்.

தமிழ் நாட்டினையும் தமிழ் மொழியினையும் பற்றி எண்ணிவரும் ஒரு சிலரில் இவர் ஒருவர். இவர் எழுதிய ஐந்து கட்டுரைகள், “ஐந்து செல்வங்கள்” என்ற அழகிய பெயரோடு வெளிவருகிறது.

சிறந்த கருத்துக்களை எளிய முறையில் பசுமரத்தாணி போலப் பதிய வைப்பதில் ஆசிரியர் சிறந்து விளங்குகிறார்.

நண்பர் ஒரு செல்வர்; செல்வங்களைப்பற்றி எழுதுகின்றார். அவர் உயிர்போல் போற்றுகிற தமிழில் எழுதுகிறார்.

இதனைச் சிறந்த முறையில் வெளியிடுவது அறிந்து என் மனம் மகிழ்ச்சியடைகிறது. தமிழ் மக்கள் இந்நூலைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

சென்னை

10-10-50

தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஐந்து_செல்வங்கள்&oldid=1519502" இலிருந்து மீள்விக்கப்பட்டது